நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும்.
நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும். அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம். ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன்...